`பத்திரிகையாளர் அபு அக்லேவை இஸ்ரேல் படை வேண்டுமென்றே கொலை செய்துள்ளது’ அல் ஜசீரா செய்தி சேனல்- Al Jazeera accuses Israeli forces of killing woman journalist

இந்நிலையில், பாலஸ்தீனிய அமெரிக்கரும், முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவருமான 51 வயதான ஷிரீன் அபு அக்லே, மேற்குக்கரை பகுதியான ஜெனின் நகரில் பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உட்புகுந்தது குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அல்-ஜசீரா

அல்-ஜசீரா

பத்திரிகையாளர் உடை மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்த போதும் இஸ்ரேலிய படைகள் அவரை சுட்டுள்ளனர் என்கின்றன சாட்சியங்கள். பலரும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அபு அக்லேவை சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி வேண்டுமென்றே குறிவைத்துக் கொன்றதற்கு இஸ்ரேலியப் படைகள் பொறுப்பேற்க வேண்டும் என்று அல் ஜசீரா சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Source link

Leave a Comment

Your email address will not be published.