Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்`பனாரஸ் பல்கலையில் தமிழ் இருக்கை; இலங்கைக்கு உதவி; உள்கட்டமைப்பு மேம்பாடு!' - மோடி ஸ்பீச் ஹைலைட்ஸ்...

`பனாரஸ் பல்கலையில் தமிழ் இருக்கை; இலங்கைக்கு உதவி; உள்கட்டமைப்பு மேம்பாடு!’ – மோடி ஸ்பீச் ஹைலைட்ஸ் | Pm Narendra Modi speech at chennai nehru indoor stadium

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று மாலை ஐந்து மணியளவில் சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் 22,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்திருக்கிறார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வழங்கினார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments