Sunday, July 3, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்பரோட்டா பார்சலில் பாம்பு தோல், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், கேரள ஹோட்டலில் என்ன நடந்தது? I Remains...

பரோட்டா பார்சலில் பாம்பு தோல், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், கேரள ஹோட்டலில் என்ன நடந்தது? I Remains of snake skin found in parotta bought from hotel

இதற்கிடையே, பரோட்டா பார்சல் கட்டப்பட்ட பேப்பரில் பாம்பு தோல் ஒட்டி இருந்திருக்கலாம் என ஹோட்டல் சார்பில் கூறப்பட்டது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. ஹோட்டலை சுத்தப்படுத்திவிட்டு நகராட்சியிடம் அனுமதி வாங்கிய பின்புதான் மீண்டும் செயல்பட வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு காசர்கோடு காஞ்சங்காடு மாவட்ட மருத்துவமனை கேன்டீனில் வாங்கிய வடையில் ஆயிரங்கால் அட்டை இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

புரோட்டா பார்சல் வாங்கிய பிரியா

புரோட்டா பார்சல் வாங்கிய பிரியா

அதுமட்டுமல்லாது காசர்கோடு பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட தேவநந்தா என்ற 11-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் நெடுமங்காட்டில் பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் ஹோட்டல்களில் தொடர்ந்து இதுபோன்று நடப்பதால் கேரள சுகாதாரத்துறை பரிசோதனையை பலப்படுத்தி உள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments