Friday, July 1, 2022
Homeஅரசியல் செய்திகள்பாலியல் வீடியோ கசிந்த விவகாரம்: விசாரணை கேட்டு நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு! | Kerala...

பாலியல் வீடியோ கசிந்த விவகாரம்: விசாரணை கேட்டு நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு! | Kerala actress video leaked issue, actress moved high court in this issue

நீதிமன்றத்தில் இருந்த மெமரி கார்டில் இருந்து வீடியோ வெளியான விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞரும் ஏற்கனவே கோரிக்கை முன்வைத்திருந்தார். நடிகை பாலியல் வழக்கு விசாரணையை நீட்டிப்பதற்காக இதுபோன்று மனு அளிக்கப்படுகிறதா என நீதிமன்றம்m கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், நடிகை பாலியல் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வரும் ஜூலை 15-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதே சமயம் வீடியோ நீதிமன்றத்தில் இருந்து வெளியானதா, இல்லையா என ஆய்வு செய்ய இரண்டு அல்லது மூன்று நாள்கள் போதும் என அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments