Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்பிரபு சாலமன் - அஷ்வின் கூட்டணியில் உருவாகும் ‛செம்பி - Ashwin

பிரபு சாலமன் – அஷ்வின் கூட்டணியில் உருவாகும் ‛செம்பி – Ashwin

பிரபு சாலமன் – அஷ்வின் கூட்டணியில் உருவாகும் ‛செம்பி’

20 மே, 2022 – 16:05 IST

எழுத்தின் அளவு:


Ashwin---Prabhusolomon-movie-titled-as-Sembi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமடைந்தவர் அஷ்வின். சில மாதங்களுக்கு முன்பு இவரது முதல் திரைப்படமான ‘என்ன சொல்ல போகிறாய்’ வெளியானது. இதையடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் சத்தமின்றி நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது. நடிகை கோவை சரளா 90 வயது முதிர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு செம்பி என பெயரிட்டு இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு குழந்தையுடன் அஷ்வின் அமர்ந்துள்ளார். மற்றொரு போஸ்டரில் கோவை சரளா இதுவரை நடித்திராத ஒரு தோற்றத்தில் நடித்துள்ளார். பிரபு சாலமனின் முந்தைய படங்களை போலவே இந்த கதைக்களமும் இயற்கை சார்ந்த இயல்பான கவனம் பெறக் கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

குறும்படத்தில் நடித்த பாவனாகுறும்படத்தில் நடித்த பாவனா பசுவுக்கு ஒரு நியாயம், கோழிக்கு ஒரு நியாயமா - நிகிலா விமல் பசுவுக்கு ஒரு நியாயம், கோழிக்கு ஒரு …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments