Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி| Dinamalar

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி| Dinamalar

புதுடில்லி:மேம்படுத்தப்பட்ட ‘பிரமோஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை நேற்று நடத்தப்பட்டது. இலக்கை துல்லியமாக தாக்கியதில் சோதனை வெற்றியடைந்தது. பிரமோஸ் ஏவுகணையின் இலக்கு துாரம் இதுவரை 290 கி.மீ.,ஆக இருந்தது. அது, 350 கி.மீ.,ஆக மேம்படுத்தப்பட்டு, நேற்று சோதனை நடத்தப்பட்டது.
வங்கக் கடலில் உள்ள ஒரு இலக்கை நோக்கி சுகோய் போர் விமானத்தில் இருந்து, மேம்படுத்தப் பட்ட பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டது. அது, 350 கி.மீ., துாரத்தில் உள்ள அந்த இலக்கை துல்லியமாக தாக்கியது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments