Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்பி.பி.சி.எல்.,பங்குகளை விற்க முடிவு | Dinamalar

பி.பி.சி.எல்.,பங்குகளை விற்க முடிவு | Dinamalar

புதுடில்லி : பொதுத்துறை நிறுவன மான பி.பி.சி.எல்., எனப்படும், ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்க, மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், பி.பி.சி.எல்., நிறுவனத்தை முழுமையாக வாங்க, யாரும் முன்வரவில்லை.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் ௨௦ – ௨௫ சதவீத பங்குகளை மட்டும் தற்போதைக்கு விற்க அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான வேலைகள் நடந்து வருவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments