Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைப்பு; மத்திய நிதியமைச்சர்| Dinamalar

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைப்பு; மத்திய நிதியமைச்சர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

latest tamil news

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலையில் 7 ரூபாயும் குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85, டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனையாகிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

latest tamil news

இந்நிலையில் இன்று(மே 21) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலால் வரியை குறைத்துள்ளது மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments