Friday, July 8, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் இன்று முதல் கட்டாயம்...

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் இன்று முதல் கட்டாயம்…

இருசக்கர வாகனத்தில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments