Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்போலீஸ் மீது நடவடிக்கை நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்| Dinamalar

போலீஸ் மீது நடவடிக்கை நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்| Dinamalar

:

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையாரில் சகோதரிகள் இருவர் மர்மமான முறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு நடந்துவருகிறது. தற்போது, ‘போக்சோ’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி சோஜன் மீது, கேரள முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, வாளையார் நீதி ஆர்ப்பாட்ட குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாலக்காடு, கோட்டை மைதானம், ஐந்து விளக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, குழு தலைவர் விளயோடி வேணுகோபால் தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு, போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments