இப்படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருந்தனர்.இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
மகான் படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை. வாணி போஜன் குறித்த காட்சிகள் படமாகும் பொழுது கொரோனா இரண்டாம் அலை வந்ததால் அவரது கதாபாத்திரம் முழுமையடையாமல் இருந்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதனால் அவரது கதாபாத்திரங்களை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை.” என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது மகான் படத்தில் வாணி போஜன் இடம் பெற்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
விக்ரம் மற்றும் வாணி போஜன் இருவரும் டேட்டிங் செய்யும் காதலர்களாக காணப்படுகின்றனர். இதுமட்டுமின்றி மேலும் சில நீக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?