Tuesday, July 12, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்மதுரை: காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி; சாதிக்கும் தெற்கு ரயில்வே! | Electricity...

மதுரை: காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி; சாதிக்கும் தெற்கு ரயில்வே! | Electricity expenses saving in Southern Railway with wind and solar energy

இந்தக் காற்றாலை மூலம் இதுவரை 80.095 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ரூபாய் 48.057 கோடி அளவுக்கு மின்சாரச் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மதுரைக் கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சூரிய சக்தி மூலம் 11 கிலோ வோல்ட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அலுவலகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

தெற்கு ரயில்வேயின் காற்றாலை

தெற்கு ரயில்வேயின் காற்றாலை

மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை மேற்கூரைகளில் 100 கிலோ வோல்ட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் தகடுகள் அமைக்கப்பட்டு சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல சென்னை டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு 100 சதவிகித பகல் நேர மின்சார தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments