Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்மத்திய அமைச்சருடன் புதுவை அமைச்சர் சந்திப்பு| Dinamalar

மத்திய அமைச்சருடன் புதுவை அமைச்சர் சந்திப்பு| Dinamalar

புதுச்சேரி, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் நேற்று முன்தினம் டில்லியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை சந்தித்துப் பேசினார்.அப்போது, புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இதற்கு, மத்திய அமைச்சர் நக்வி, புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினரின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான கோப்புகளை தயார் செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தால் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும், விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகளுக்கான பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments