Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்மருந்து நிறுவன விளம்பரத்துக்காக கிறிஸ் ராக்கை ஆஸ்கர் மேடையில் அறைந்தாரா வில் ஸ்மித்? | Fact...

மருந்து நிறுவன விளம்பரத்துக்காக கிறிஸ் ராக்கை ஆஸ்கர் மேடையில் அறைந்தாரா வில் ஸ்மித்? | Fact Check | Fact check regarding the rumour about Will Smith and Chris Rock issue on the Oscars stage

இன்னொரு விஷயம், அந்த மருந்து தொடர்பானது. Etrasimod என்ற அந்த மருந்தை அரேனா என்ற மருந்து நிறுவனம் உருவாக்கி வருகிறது. அந்த அரேனா நிறுவனத்தை இந்த மார்ச் மாதம்தான் ஃபைசர் நிறுவனம் வாங்கியது. Etrasimod என்பது வெறுமனே அலோபீசியா நோய்க்கு மட்டுமேயான மருந்தும் இல்லை. குரோன்ஸ் நோய், ஒரு வகை அல்சர் உள்ளிட்ட பல நோய்களுக்கும் தீர்வாக உருவாக்கப்படுவது. அலோபீசியாவுக்கும் அது தீர்வு தரும்.

ஜேடா ஸ்மித், வில் ஸ்மித்,

ஜேடா ஸ்மித், வில் ஸ்மித்,
John Locher

இந்த எல்லா நோய்களுமே ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளவுக்கு மீறி வேலை செய்வதால் வருபவை. உதாரணமாக அலோபீசியாவை எடுத்துக்கொள்வோம். நம் கூந்தலின் மயிர்க்கால்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் கூந்தல் நன்கு வளரும். ஆனால், சிலரின் உடல் நோய் எதிர்ப்பு சக்தியானது, இந்த மயிர்க்கால்களை ஏதோ தீங்கு விளைவிக்கக்கூடிய அந்நியப் பொருள் போலக் கருதி அவற்றை அழிக்க ஆரம்பிக்கிறது. இதனால் தலையில் ஆங்காங்கே மயிர்க்கால்கள் அழிகின்றன. அதன் விளைவாக திட்டுத்திட்டாக முடி உதிர்கிறது. இப்படி நோய் எதிர்ப்பு சக்தி விபரீதமாகச் செயல்படுவதன் விளைவாகவே ஒருவகை அல்சர் வருகிறது, குரோன்ஸ் நோய் வருகிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments