Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்மாநில தலைவர் சுதாகரன் அதிரடி| Dinamalar

மாநில தலைவர் சுதாகரன் அதிரடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொச்சி : கேரளாவில், திரிக்காகரா தொகுதி இடைத்தேர்தலில், காங்., வேட்பாளருக்கு எதிராக கே.வி.தாமஸ் நேற்று (மே.12) பிரசாரம் செய்த விவகாரத்தில் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக மாநில தலைவர் கே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் திரிக்காகரா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்., வேட்பாளராக உமா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இடது ஜனநாயக முன்னணி சார்பில் டாக்டர் ஜோ ஜோசப் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜோ. ஜோசப்பை ஆதரித்து கொச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் கே.வி.தாமஸ் பங்கேற்றார்.

latest tamil news

இது குறித்து ஏற்கனவே கட்சி மேலிடம் தாமசை எச்சரித்தும் நேற்று கொச்சியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கே.வி. தாமஸ் நீக்கப்பட்டதாக மாநில தலைவர் கே. சுதாகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments