Saturday, July 9, 2022
Homeசினிமா செய்திகள்மீண்டும் இயக்குனராக களமிறங்கும் அர்ஜுன் - Actor Arjun to direct movie again

மீண்டும் இயக்குனராக களமிறங்கும் அர்ஜுன் – Actor Arjun to direct movie again

மீண்டும் இயக்குனராக களமிறங்கும் அர்ஜுன்

21 மே, 2022 – 11:29 IST

எழுத்தின் அளவு:


Actor-Arjun-to-direct-movie-again

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அர்ஜுன் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களையும் இயக்கி வந்தார். தற்போது படங்களில் முக்கிய முன்னணி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அர்ஜுன் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

அர்ஜுன் 4 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் பிரேமா பரஹா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் தெலுங்கில் புதிய படத்தை இயக்க இயக்குகிறார். தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் கதாநாயகியாக நடிக்கிறாராம். இந்தப் படத்தில் மூலம் ஐஸ்வர்யா தெலுங்கில் அறிமுகமாகிறார்.

இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Advertisement

'மகான்' படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜன் காட்சிகள் வெளியானது‘மகான்’ படத்திலிருந்து … இத்தனை படங்கள் வந்த பிறகும் தியேட்டர்களில் இருக்கும் 'கேஜிஎப் 2' இத்தனை படங்கள் வந்த பிறகும் …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments