Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்மூன்றாவது முறையாக நடிகை மாற்றம் - 3rd time actress changed in serial

மூன்றாவது முறையாக நடிகை மாற்றம் – 3rd time actress changed in serial

மூன்றாவது முறையாக நடிகை மாற்றம்

20 மே, 2022 – 16:10 IST

எழுத்தின் அளவு:


3rd-time-actress-changed-in-serial

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் ‘நினைத்தாலே இனிக்கும்’ டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வருகிறது. இந்த தொடரில் தர்ஷினி என்ற கதாபாத்திரத்திற்கு இதுவரை மூன்று நடிகர்கள் மாறிவிட்டனர். சீரியலின் தொடக்கத்தில் தர்ஷினி கதாபாத்திரத்தில் முதலில் தீப்தி ராஜேந்திரன் என்ற நடிகை நடித்து வந்தார். ஆனால், அவர் திடீரென விலகிவிட்ட நிலையில் ஸ்ரீநிதி நடிக்க ஆரம்பித்தார். ஸ்ரீநிதி நடிக்க ஆரம்பித்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் தற்போது அவரும் மாற்றப்பட்டு புதிதாக தாட்சாயினி என்ற நடிகையை நடிக்க வைத்துள்ளனர். இவர் ஜீ தமிழில் ஏற்கனவே ஒளிபரப்பான ‘என்றென்றும் புன்னகை’, ‘சூர்யவம்சம்’ ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

Advertisement

கடலில் தவறி விழுந்த ப்ரியதர்ஷினி : அட்வைஸ் செய்த ரசிகர்கள்கடலில் தவறி விழுந்த ப்ரியதர்ஷினி : … கோயிலில் பரதம் ஆடிய நீபா கோயிலில் பரதம் ஆடிய நீபா

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments