Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்மே.16-ல் நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி ?| Dinamalar

மே.16-ல் நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி ?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: புத்த பூர்ணிமா தினத்தையொட்டி வரும் 16-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் செல்கிறார்.

latest tamil news

புத்தர் ஞானம் பெற்ற தினம், புத்த பூர்ணிமா விழாவாக, ஆண்டுதோறும் மே.16-ம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி நேபாளம் வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தேபா அழைப்பு விடுத்திருந்தார்.

latest tamil news

இதனை ஏற்று பிரதமர் மோடி, வரும் 16-ம் தேதி நேபாளம் செல்கிறார். அங்கு புத்தர் பிறந்ததாக கூறப்படும் லும்பினி நகருக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்னும் உறுதி செய்யவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments