Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்யோகா பயிற்சி சான்றிதழ் வழங்கல்| Dinamalar

யோகா பயிற்சி சான்றிதழ் வழங்கல்| Dinamalar

புதுச்சேரி,-புதுச்சேரி சிவராம்ஜி யோகா மையம் சார்பில் இரு பாலருக்கான யோகா பயிற்சி முகாம் தனியார் பள்ளியில் நடந்தது.இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அவர் பேசுகையில், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும்.பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி பள்ளிகளில் சிறுதானியங்களை உணவாக வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது’ என தெரிவித்தார். நிகழ்ச்சியில் எம்.பி., செல்வகணபதி மற்றும் யோகா பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments