Wednesday, June 29, 2022
Homeசினிமா செய்திகள்ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம்: `காதல், மகிழ்ச்சி நிறைந்திருக்க...' - தீபிகா படுகோன்...

ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம்: `காதல், மகிழ்ச்சி நிறைந்திருக்க…’ – தீபிகா படுகோன் வாழ்த்து! | Ranbir Kapoor, Alia Bhatt Wedding: Deepika Padukone’s heartfelt wishes for the couple

2019-ல் தொடங்கப்பட்ட ‘பிரம்மாஸ்திரா’ எனும் படத்தில் இணைந்து நடித்த ரன்பீர் – ஆலியா ஜோடி, இப்படத்திலிருந்து காதலிக்கத் தொடங்கினர். அப்போதே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்ட இவர்களது முடிவு, ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் இறந்ததால் தள்ளிப்போனது. அதன் பின் 5 வருடங்களாக காதலித்த வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ஆலியா பட் - ரன்பீர் கபூர்

ஆலியா பட் – ரன்பீர் கபூர்

இவர்களின் திருமணத்திற்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரன்பீர் கபூரின் நெருக்கிய தோழியும் முன்னாள் காதலியுமான தீபிகா படுகோன் ரன்பீர் – ஆலியா பட் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் காதல், வெளிச்சம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியுள்ளார். அதைத் தொடர்ந்து ரன்பீர் இதற்கு முன்னர் டேட்டிங் செய்த கத்ரீனா கைப், “அன்பையும் மகிழ்ச்சியையும் பெற வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். திரைப்பிரபலங்கள் மட்டுமில்லாமல் பலரும் ரன்பீர் – ஆலியா பட் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments