இதையடுத்து ஆர்.56 இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தில் கையிருப்பு பணம் குறைவுக்கு காரணமான காசாளர் வேல்முருகன் மற்றும் கையாடலை கண்டறிந்து தடுக்க தவறிய சங்க மேலாளர் தங்கமாரியப்பன் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து விருதுநகர் துணைப்பதிவாளர் (பால்வளம்) நவராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராஜபாளையம் பால் கூட்டுறவுச் சங்கத்தில் பணம் கையாடல் – காசாளர், மேலாளர் சஸ்பெண்ட்! | virudhunagar rajapalayam milk co operative society cashier and manager suspended
RELATED ARTICLES