Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்ராணுவ தலைமை தளபதிக்கு விருது : ஜனாதிபதி வழங்கினார்| Dinamalar

ராணுவ தலைமை தளபதிக்கு விருது : ஜனாதிபதி வழங்கினார்| Dinamalar

புதுடில்லி: சிறப்பாக பணிபுரிந்த ராணுவ வீரர்களுக்கு, ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படுகிறது. இதன்படி, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், இன்று நடந்த நிகழ்ச்சியில், புதிய ராணுவ தலைமை தளபதியாக, நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, பரம் விசிஷ்ட் சேவா’ விருதும், டி.பி. பாண்டே,உத்தம் யூத் சேவா விருதும், மறைந்த கேப்டன் அஷ்துதோஷ் குமாருக்கு ‘சவுர்ய சக்ரா விருதை அவரது பெற்றோருக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் , உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments