Saturday, July 9, 2022
Homeஅரசியல் செய்திகள்ரிசர்வ் வங்கி இயக்குனர்களாக தொழிலதிபர்கள் நியமனம்| Dinamalar

ரிசர்வ் வங்கி இயக்குனர்களாக தொழிலதிபர்கள் நியமனம்| Dinamalar

புதுடில்லி,-ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்துக்கு, அலுவல் சாராத இயக்குனர்களாக நான்கு பேரை, மத்திய அரசு நியமித்துஉள்ளது.

ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில், அலுவல் சாராத இயக்குனர்களாக, ‘மகிந்திரா’ குழும தலைவர் ஆனந்த் கோபால் மகிந்திரா, டி.வி.எஸ்., நிறுவனத்தின் கவுரவ தலைவர் வேணு சீனிவாசன், ‘ஜாய்டஸ் லைப் சயின்சஸ்’ தலை வர் ராமன்பாய் படேல். ஆமதாபாத் ஐ.ஐ.எம்., எனப்படும்

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் தோலாகியா ஆகியோரை, மத்திய அரசு நியமித்துள்ளது,.’இவர்கள் கடந்த ௧௪ம் தேதி முதல், நான்கு ஆண்டுகளுக்கோ, அல்லது, அரசு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையோ, இந்தப் பதவியில் நீடிப்பர் ‘ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments