Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்ரூ.15,430 கோடி நிதி திரட்டும் எஸ்.பி.ஐ.,| Dinamalar

ரூ.15,430 கோடி நிதி திரட்டும் எஸ்.பி.ஐ.,| Dinamalar

புதுடில்லி: நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கடன் பத்திரங்கள் வெளியீட்டின் வாயிலாக, இரண்டு பில்லியன் டாலர் அதாவது, கிட்டத்தட்ட 15 ஆயிரத்து, 430 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டு உள்ளது. பத்திரங்கள் வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டும் இந்த திட்டத்துக்கு, எஸ்.பி.ஐ., நிர்வாக குழு, தன்னுடைய இசைவை தெரிவித்து உள்ளது.வங்கியின் வெளிநாட்டு வணிக வளர்ச்சிக்காக, நடப்பு நிதியாண்டில், இந்த நிதியை அன்னிய நாட்டு சந்தைகளில், எஸ்.பி.ஐ., திரட்ட உள்ளது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments