Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்ரூ.2 லட்சம் பணம் கொள்ளை| Dinamalar

ரூ.2 லட்சம் பணம் கொள்ளை| Dinamalar

புதுச்சேரி:கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பழனியாண்டி, 59; உழவர்கரை நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிகிறார்.இவர் நேற்று காலை 10:30 மணி அளவில், ரெட்டியார்பாளையத்தில் உள்ள வங்கியில் நகைகளை அடகு வைத்து, ரூ. 2 லட்சத்து 19 ஆயிரம் பெற்றார்.பணத்தை தனது ஸ்கூட்டர் சீட்டின் கீழ் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு,பூக்கடையில் பூ வாங்கி கொண்டிருந்தார்.மோட்டார் பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் பழனியாண்டி ஸ்கூட்டர் சீட்டை உடைத்து, பணப்பையை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments