சூஷூல் பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், முதல் கட்ட படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் குறித்தும், அடுத்த கட்ட படைகள் வாபஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
Also read… இந்திய – சீன எல்லைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம்
எல்லையில் அமைதியை தொடர்ந்து நிலைநாட்டுவது என்றும், இருநாடுகளிடையிலான ராணுவ மற்றும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தையை தொடர்வது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.