லடாக் எல்லையில் நிலவும் சூழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Also read: கைலாசா நாட்டில் ஹோட்டல் தொடங்க நித்யானந்தாவிடம் அனுமதி கேட்கும் மதுரை தொழிலதிபர்!
லடாக்கில் இந்தியா – சீனா இடையிலான மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் சூழல் குறித்தும், பிற பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.