பிரதமர் மோடி திடீர் பயணமாக இன்று லடாக் யூனியன் பிரதேசம் சென்றார் அப்போது, சீன படைகள் உடனான மோதலில் காயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.