Wednesday, July 6, 2022
Homeசினிமா செய்திகள்விக்ரம்: அஜய் ஞானமுத்துடன் மீண்டும் கூட்டணி வைக்கும் விக்ரம்…! - vikram to reunite with...

விக்ரம்: அஜய் ஞானமுத்துடன் மீண்டும் கூட்டணி வைக்கும் விக்ரம்…! – vikram to reunite with ajay gyanam…!

நடிகர் விக்ரம் இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் மீண்டும் கூட்டணி வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.இயக்குனர் அஜய் ஞானமுத்து ‘டிமாண்டி காலனி’ படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதையடுத்து இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய இயக்குநராக மாறினார்.

தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த 3 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. தற்போதைய தகவல் என்னவென்றால், அஜித் மற்றும் விக்ரம் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் சர்ச்சையில் சிக்குவாரா கமல் ? பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜய் ஞானமுத்து உடன் அவர் மீண்டும் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக விக்ரம் அஜய் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கோப்ரா படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோப்ரா படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments