இப்படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். த்ரில்லர் போலீஸ் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது.இந்த படத்தில் விஷால் சி.முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளார். விஷாலின் நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் நந்த இருவரும் ராணா தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தனது பத்து வயது மகளுடன் எதிரிகளால் சூழப்பட்ட ஒரு கட்டடத்தில் மாட்டிக் கொள்ளும் காவலர் அந்த ஆபத்திலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதையாம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தற்போது லத்தி படத்தின் டப்பிங் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் டப்பிங் பணிகளும் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளன. டப்பிங் ஸ்டுடியோ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!