Tuesday, July 5, 2022
Homeஅரசியல் செய்திகள்"10 ஆண்டுகளில் 261 கோடி மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம்!" - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்!| "We...

“10 ஆண்டுகளில் 261 கோடி மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம்!” – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்!| “We plan to grow 261 crore trees in 10 years” Minister of Forests Ramachandran

நமது முதல்வர் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி மாநிலத்தில் வனப்பகுதியின் அளவினை உயர்த்திட வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார். இதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மரங்களை வளர்த்து இயற்கையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்.

கூட்டத்தில்

கூட்டத்தில்

நீலகிரி மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வருவாய்த்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்கள் மற்றும் அந்தந்தத் துறைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காலியிடங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிந்து, மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தினை வெற்றிக்கரமாகச் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments