பட்டமளிப்பு நாளில் பிரசவம்; மருத்துவமனைக்கே வந்து பட்டம் வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகம்!-US woman who went into labour received her graduation at hospital
இதனையடுத்து, கிம்ப்ரோ மருத்துவமனைக்கே நேரில் சென்று ஜடாவுக்கு பட்டமளிப்புச் சான்றிதழை வழங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஜடா பெருமகிழ்ச்சியடைந்தார். பட்டமளிப்பு உடையில், தன்னுடைய சான்றிதழை ஜடா மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளும் வீடியோவை, கிம்ப்ரோ மே 16-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர, அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பல்கலைக்கழக தலைவர் கிம்ப்ரோவுக்கும், ஜடாவுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். Source link