Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்3 சென்ட் நிலத்துடன் 3 பெட்ரூம் வீடு ரூ.2000... கேரளாவை அதிர வைத்த தம்பதியின் பலே...

3 சென்ட் நிலத்துடன் 3 பெட்ரூம் வீடு ரூ.2000… கேரளாவை அதிர வைத்த தம்பதியின் பலே கூப்பன் திட்டம்! | Kerala couple’s viral lucky draw scheme dropped after Police interference

சுமார் நூறுக்கும் மேல் கூப்பன் விற்பனையான நிலையில், அஜோயின் இந்தத் திட்டம் லாட்டரி டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் கவனத்துக்குப் போனது. கேரளாவில் லாட்டரியை அரசு மட்டுமே விற்பனை செய்து வருகிறது. லாட்டரி போன்ற மாடலில் வீட்டை விற்கும் முயற்சி இது. லாட்டரி போன்ற முறையில் தனிநபர்கள் குலுக்கல் நடத்தக்கூடாது என லாட்டரி டிபார்ட்மெண்ட் கூறியதுடன், காவல்துறையிலும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் அஜோயிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கூப்பன் விற்பனை மூலம் வீட்டை விற்கக்கூடாது என்பது தனக்கு தெரியாது எனவும், இந்தத் திட்டத்தை உடனே கைவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும் விற்பனையான கூப்பன்களுக்கான பணத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் திரும்ப ஒப்படைப்பதாக அஜோய் தெரிவித்துள்ளார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments