Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்5 கிராமி விருது வென்ற ஹாலிவுட் பாடகி மரணம்

5 கிராமி விருது வென்ற ஹாலிவுட் பாடகி மரணம்

5 கிராமி விருது வென்ற ஹாலிவுட் பாடகி மரணம்

02 மே, 2022 – 11:54 IST

எழுத்தின் அளவு:


Grammy-Award-winner-singer-Naomi-judd-pasess-away

புகழ்பெற்ற ஹாலிவுட் பாடகி நவோமி ஜட். அமெரிக்க நாட்டுப்புற பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர். 5 முறை சிறந்த பாடகிக்கான கிராமி விருது பெற்றவர். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். 76 வயதான நவோமி மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது குடும்பத்தினர் அவரை பாதுகாத்து வந்தனர். தற்போது அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து நவோமியின் மகளும், பிரபல ஹாலிவுட் பாடகியுமான ஆஷ்லே ஜட் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்கள் அழகான தாயை இழந்து விட்டோம். அவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவரை நாங்கள் முடிந்தவரை நன்றாக பார்த்துக் கொண்டோம். இப்போது அவரது மறைவால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி உள்ளோம். அவர் எங்களை நேசித்தது போன்றே தனது ரசிகர்களையும் நேசித்தார். என்று கூறியிருக்கிறார்.

Advertisement

செய்யக்கூடாத ஒரு விஷயத்தை செய்துவிட்டேன் - பார்த்திபன் வருத்தம்செய்யக்கூடாத ஒரு விஷயத்தை … பறக்க தயாராகிறது அமலாபாலின் பறவை பறக்க தயாராகிறது அமலாபாலின் பறவை

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments