இதற்கெல்லாம் மேக்கிங்கில் மேட்ச் செய்ய முனைந்திருக்கிறார் ஸ்னைடர். இந்த முறை ஒளிப்பதிவையும் அவரே செய்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். ரூல்ஸ்படி, நமக்குப் பழக்கப்பட்ட ஒளிப்பதிவாக இல்லாமல் பல ப்ளர்ரான காட்சிகள், வித்தியாசமான கோணங்கள், சீக்குவன்ஸாக சில புதிய ஐடியாக்கள், ஜாம்பிக்களுக்கான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் எனப் படக்குழு அவ்வளவு உழைத்திருக்கிறது. காட்ஸில்லா vs காங், ஜஸ்டிஸ் லீக் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த டாம் ஹோல்கன்பெர்க்கின் (ஜங்கி XL) இசையும், படத்தில் ஆங்காங்கே கதைக்கு ஏற்றவாறு ஒலிக்கும் பாடல்களும் பக்கபலம். டெக்னிக்கலாக வழக்கம்போல அசத்தியிருக்கும் ஸ்னைடரின் டீம், திரைக்கதையில்தான் சொதப்பியிருக்கிறது.
Army of the Dead: ஜாம்பி கூடாரத்தில் கொள்ளையடிக்கச் சென்றால்… ஜாக் ஸ்னைடரின் ஆக்ஷன் படம் எப்படி? | Zack Snyder’s Army of the Dead Netflix Movie Review
RELATED ARTICLES