இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஃபரீனா வெளியிட்டுள்ள வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. ராம்கி, குஷ்பு நடித்த இரட்டை ரோஜா படத்தில் பணக்காரியான பிறகு ஊர்வசி பேசும் வசனத்தை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் ஃபரீனா.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
எங்க பார்த்தாலும் என்ன தான் கூப்பிடுறாங்க. காது குத்துறது, மணி விழா, பர்த்டே பார்டினு, அப்பப்பா. போகலைனாலும் கோவிச்சுக்கிறாங்க. பாப்புலர் ஃபிகர்னா இதான் ஒரு பிராப்ளம். ஆமா, எங்க அந்த நிம்மி. அன்னைக்கு ஒரு நெக்லஸை போட்டுட்டு வந்து இதை மாதிரி வாங்கவே முடியாதுனு சொன்னாளே. வாங்கிட்டேன் பார்த்தியா என்கிறார்.
ஃபரீனாவின் வீடியோவை பார்த்தவர்களோ, செம காமெடி, நல்லா இருக்கு. இருந்தாலும் உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க்கிட்டு இருக்கு என்கிறார்கள்.
Bharathi Kannamma: பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகும் பாரதி: பதிலுக்கு வரும் பிக் பாஸ் பி..