பாஜக நிர்வாகி கொலையில் 4 பேர் கைது
சென்னை பாஜக நிர்வாகி படுகொலையில் 4 பேர் கைது. ரவுடி பிரதீப், சஞ்சய், கலை, ஜோதி ஆகியோரை சேலம் எடப்பாடி பகுதியில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.