ஜோதிடம்

ஜோதிடம்

நாற்காலிப் பல்லக்கில் வந்து குருமகாசந்நிதானங்களை வழிபட்ட தருமபுர ஆதீன கர்த்தர் – பக்தர்கள் உற்சாகம்! | Devotees carried Dharmapura Aadheenakartha Pallaku

அந்த விழாவின் தொடர்ச்சியாக இன்று ஆதீன குரு முதல்வர் குருஞானசம்பந்தரின் குரு கயிலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா தொடங்கியது. ஆதின மரபு படி இன்று தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமடத்திலிருந்து நாற்காலிப் பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தமான பூங்காவிலுள்ள ஐந்து குருமகா சந்நிதானங்களின் குருமூர்த்தங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். பல்லக்கில் சுமந்த பக்தர்கள் குருவாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்வதற்கு, தற்போது பீடத்தில் இருக்கும் குருமகா சந்நிதானத்தை …

நாற்காலிப் பல்லக்கில் வந்து குருமகாசந்நிதானங்களை வழிபட்ட தருமபுர ஆதீன கர்த்தர் – பக்தர்கள் உற்சாகம்! | Devotees carried Dharmapura Aadheenakartha Pallaku Read More »

புதுக்கோட்டை: 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்த் திருவிழா; பூ மழை பொழிந்த ஹெலிகாப்டர்! | Pudukottai: Chariot procession after 70 years; Organized flower rain through Helicopter

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் உள்ள கொப்பம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ஆண்டியப்ப ஐயனார் திருக்கோயில் பிரசித்தி பெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடைபெற்றது. அதன்பிறகு நீண்ட வருடங்கள் தேர்த் திருவிழாவானது நடைபெறவில்லை. இந்த நிலையில்தான், ஊர் மக்கள் சார்பில் கூட்டம் போடப்பட்டு மீண்டும், இங்கு தேர்த் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புதிதாகத் தேர் வடிவமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து …

புதுக்கோட்டை: 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்த் திருவிழா; பூ மழை பொழிந்த ஹெலிகாப்டர்! | Pudukottai: Chariot procession after 70 years; Organized flower rain through Helicopter Read More »

இயக்குநர் பேரரசு வீட்டுப் பூஜை அறை | Director Perarasu Speaks about his Spirituality #VIPPoojaRoom

இயக்குநர் பேரரசு வீட்டுப் பூஜை அறை | Director Perarasu Speaks about his Spirituality #VIPPoojaRoom #DirectorPerarasu #VIPPoojaRoom #Spirituality தமிழ் திரைத் துறையில் வெற்றிகரமான இயக்குநர் என்று பெயர் பெற்றவர் பேரரசு. இவர் தனது இறை நம்பிக்கை குறித்தும் தன் பூஜை அறை பொக்கிஷம் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். Source link

21.05.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன் | 21052022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

தருமபுர ஆதீனப் பட்டணப்பிரவேசம்: ஆரம்பமானது முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்! |Article about Dharmapura Athenam patana pravesham festival

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற  பட்டணப்பிரவேச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருத்தேரோட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு பழைமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த  ஆலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் வைகாசிப் பெருவிழா நடைபெறும். ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழா, மற்றும் ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி எனப் பலவும் நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. Source …

தருமபுர ஆதீனப் பட்டணப்பிரவேசம்: ஆரம்பமானது முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்! |Article about Dharmapura Athenam patana pravesham festival Read More »

திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்: இரவு முழுவதும் நடைபெற்ற விழா; பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனப் பரிபாலனத்திலுள்ள ஸ்ரீ  திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய ஸ்ரீ சிவலோக தியாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தனி சந்நிதியில், தோத்திரபூர்ணாபிகையுடன் திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தில் காட்சித் தருகிறார். இக்கோயிலில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமானதாகத் தல வரலாறு. திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் இந்த ஐதிக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில்  திருஞானசம்பந்தர் திருமண விழாவாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா …

திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்: இரவு முழுவதும் நடைபெற்ற விழா; பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்பு! Read More »

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்: 35 அடி உயரம், 150 டன் எடை கொண்ட சிலை; ஆச்சர்யத் தகவல்கள்|Photostory

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் சென்னை நங்கநல்லூர் ராம்நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில். இங்கு ஆஞ்சநேயர் பிரமாண்டமாகக் காட்சிகொடுக்கிறார். நங்கநல்லூர் ராம்நகரில் சுமார் ஏழு கிரௌண்ட் பரப்பளவில் ‘மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட்டால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. ஆஞ்சநேயர் விக்ரகம் செய்வதற்கு வந்தவாசி அருகில் உள்ள பரமநல்லூர் என்ற இடத்தில் உள்ள கல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆலயக் குழுவினர் அந்தக் கல்லின் சிறிய பாகத்தை வெட்டி எடுத்துக்கொண்டு காஞ்சி சென்றது. அப்போது மௌன விரதத்திலிருந்த ஸ்ரீ பரமாச்சார்யார் …

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்: 35 அடி உயரம், 150 டன் எடை கொண்ட சிலை; ஆச்சர்யத் தகவல்கள்|Photostory Read More »

Indra Soundar Rajan | சித்தர் ரகசியம் – 10 | சித்தர்கள் ஏன் உயர்ந்தவர்கள் தெரியுமா? | #18Siddhargal | karuvur siddhar preaches about the divine qualities ofsiddhargal

பதினெட்டு சித்தர்கள், இந்த மண்ணுலகில் தோன்றி இன்றும் வாழும் அற்புதர்கள். அவர்களின் வாழ்க்கை குறித்து விரிவாகப் பேசுகிறார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் விளக்குகிறார். இந்தப் பகுதியில் கருவூரார் குறித்து விரிவாகப் பேசுகிறார். சித்தர் ரகசியம் – 10 Source link

shani peyarchi 2022: சனி வக்ர பெயர்ச்சி ஜூன் 5 : ஆபத்தை தடுக்க கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Sani Vakra Peyarchi 2022 – கும்ப ராசியில் ஏப்ரல் 29ம் தேதி முதல் அதிசார பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான், ஜூன் 5ம் தேதி முதல் மகர ராசிக்கு திரும்பும் வகையில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். ஜூலை 12ம் தேதி மகரத்திற்குத் திரும்பும் அவர், அதுவரை சில மோசமான பலன்களை சில ராசிகளுக்கு தர உள்ளார். சனி வக்ர பெயர்ச்சி எப்போது? ஜோதிடத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு – …

shani peyarchi 2022: சனி வக்ர பெயர்ச்சி ஜூன் 5 : ஆபத்தை தடுக்க கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் Read More »

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெப்பத்திருவிழா; இன்று தொடக்கம்!

திருவாரூரில் உள்ள தியாகராஜர் சுவாமி திருக்கோயிலின் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா மே 20, 21, 22 ஆகிய மூன்று நாள்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. கமலாலயக் குளத்தில் உலா வரவுள்ள எழில்மிகு தெப்பத்தை தரிசிக்க ஏராளமான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலாலய குளம் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகாரத் தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலில் உள்ள பிரமாண்ட ஆழித்தேர், ஆசிய …

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெப்பத்திருவிழா; இன்று தொடக்கம்! Read More »