கட்டாயம் தரிசிக்க வேண்டிய தமிழகத்தின் 9 நரசிம்மத் தலங்கள்! |Photo Story
தமிழகத்தின் தலைசிறந்த நரசிம்மத் தலங்களில் ஒன்று சோளிங்கர். ஒரு கடிகைப் பொழுது அதாவது 24 நிமிடங்கள் இந்தத் தலத்தில் தங்கினாலே போதும்; பெரும்புண்ணியம் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்களில் முதலாவதாக சிறப்பிக்கப்படுகிறது. திருமங்கையாழ்வாரின் அவதாரத்தலம் இதுவாகும்.உக்கிர நரசிம்மராக இருந்தபோதிலும் முகத்தில் அதீத கோபம் காட்டாமல், அடிபணிவோர்க்கு அருள்பாலிக்கும் அற்புதத் தலமாகும். ‘திருநகரி திருக்கோயிலில் இரண்டு நரசிம்ம மூர்த்தியர் அருள்பாலிக்கிறார்கள். அதாவது, பஞ்ச நரசிம்ம தரிசனத்தில் இரண்டு மூர்த்தியரின் தரிசனம் இந்த ஒரே திருத்தலத்தில் கிடைத்துவிடுகிறது. …
கட்டாயம் தரிசிக்க வேண்டிய தமிழகத்தின் 9 நரசிம்மத் தலங்கள்! |Photo Story Read More »