இளையராஜா கான்சர்ட்டில் மாற்றமா? இன்று மாலை அவர் அறிவிக்கப்போவது என்ன? | Ilaiyaraaja Coimbatore music concert update
கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி சென்னையில் ‘ராக் வித் ராஜா’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார் இளையராஜா. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள ரசிகர்களும் ‘எங்கள் ஊரிலும் ஒரு கன்சர்ட் நடத்துங்கள்’ என ராஜாவிடம் கேட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 2ம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு கோவையிலுள்ள கொடிசியா அரங்கில் இளையராஜாவின் லைவ் இன் கன்சர்ட் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் தன் இசைநிகழ்ச்சி குறித்து இன்று மாலை …