சினிமா செய்திகள்

தலித்துகள் மீது கைவைத்தால் தேசமே கொதித்தெழுமா… `நாயாட்டு' சினிமாவின் பிற்போக்கும், போலித்தனமும்!

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘நாயாட்டு’ படத்தின் ஒன்லைன் மிகவும் சிம்பிளானது. தடித்தனம் செய்யும் ஒருவரால் காவல்துறையில் நடக்கும் வேட்டை குறித்துப் பேசுகிறது ‘நாயாட்டு’. ஒரு படம் அதன் மேக்கிங், நடிப்பு எல்லாவற்றையும் கடந்து அதன் நோக்கம் என்ன என்பது மிகவும் அவசியம். இங்கிருக்கும் காவல்துறையை அமைப்பாகத் திரளும் தலித்துகளும், அதிகார வர்க்கமும் எப்படியெல்லாம் பலி ஆடு ஆக்குகிறது என்கிற மாயாஜாலக் கதையை யதார்த்த சம்பவங்கள் என முன் வைத்து அபத்த அரசியல் பேசுகிறது ‘நாயாட்டு’. இந்திய சினிமாக்களில் போலீஸ் …

தலித்துகள் மீது கைவைத்தால் தேசமே கொதித்தெழுமா… `நாயாட்டு' சினிமாவின் பிற்போக்கும், போலித்தனமும்! Read More »

King Richard: வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் உருவான கதை; ஆஸ்கர் நாயகன் வில் ஸ்மித் சாதித்த கதை! | Academy Award Winner Will Smith’s King Richard movie review

நம் தலைமுறையில் நாம் பெரிதும் பார்த்து வளர்ந்த அப்பாக்களின் பிரதிநிதிதான் ரிச்சர்டும். விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வரும் ஒரு தந்தை, தனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும், வசதி வாய்ப்புகளும் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று, ஒவ்வொரு டென்னிஸ் பயிற்சியாளரிடம் சலிக்காமல் படியேறி வாய்ப்பு கேட்கிறார். வீனஸ் வில்லியம்ஸ் ஒரு போட்டியில் வென்ற செய்தியை வீட்டில் மகிழ்ச்சியாகப் படித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், தொலைக்காட்சியில் கறுப்பினர் ஒருவர் அடித்துக்கொல்லப்படும் காட்சி வருகிறது. “இப்படி ஒரு பின்னணியிலிருந்து நீங்கள் இவ்வளவு சாதிப்பது ஆச்சர்யமாக …

King Richard: வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் உருவான கதை; ஆஸ்கர் நாயகன் வில் ஸ்மித் சாதித்த கதை! | Academy Award Winner Will Smith’s King Richard movie review Read More »

“மார்வெல்லின் சூப்பர் ஹீரோ படத்தில் ஷாருக்கானா, ஹிர்த்திக் ரோஷனா?”- டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஹீரோ பதில் | Doctor Strange Actor Picks The ‘Great’ Shah Rukh Khan To Enter The MCU

பிரபல ஹாலிவுட் நடிகரான பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடித்த மார்வெல்லின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (Doctor Strange)’ படம் வரும் மே 6-ல் வெளியாக உள்ளது. இப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என உலகமுழுவதும் திரையிடப்படவுள்ளது. இதையொட்டி நடிகர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் படத்தின் புரோமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது மார்வெல்லின் தயாரிப்பில் பாலிவுட்டில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் தனது பள்ளிப் படிப்பிற்குப் பிறகு இந்தியா வந்த அனுபவம் பற்றியும் பேசியிருந்தார். …

“மார்வெல்லின் சூப்பர் ஹீரோ படத்தில் ஷாருக்கானா, ஹிர்த்திக் ரோஷனா?”- டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஹீரோ பதில் | Doctor Strange Actor Picks The ‘Great’ Shah Rukh Khan To Enter The MCU Read More »

“மக்களின் அன்பைப் பெற்று முன்னேறிவிட்டு…”- சுஹாசினி கருத்து குறித்து கேள்வி எழுப்பிய அமீர்! | Director Ameer replies to Suhasini Maniratnam statement on Hindi

இந்தி மட்டும் தான் இந்தியாவின் மொழியா என தென்னிந்திய நடிகர்களுக்கும் பாலிவுட்டில் ஹிந்தியை ஆதரிப்பவர்களுக்குமான விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து நடிகை சுஹாசினி பேசியது சர்ச்சையானது. அவர் இந்தி மொழி நல்ல மொழி என்றும் இந்தி மக்கள் நல்லவர்களை என்றும் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் அமீர், ” அப்போ தமிழில் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா என சுஹாசினியிடம் கேட்கணும். தமிழில் பேசுபவர்கள், கன்னடத்தில் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? கொஞ்ச நாட்களுக்கு முன்பு …

“மக்களின் அன்பைப் பெற்று முன்னேறிவிட்டு…”- சுஹாசினி கருத்து குறித்து கேள்வி எழுப்பிய அமீர்! | Director Ameer replies to Suhasini Maniratnam statement on Hindi Read More »

Kamal Hassan in Vikram movie satellite and digital rights business – தமிழ் News

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒருபக்கம் விறுவிறுப்பாக இந்த படத்தின்ப் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் …

Kamal Hassan in Vikram movie satellite and digital rights business – தமிழ் News Read More »

சப்-இன்ஸ்பெக்டர் அருண் குமாரை கரம் பிடித்தார் `ஆதித்யா' அகல்யா!

`ஆதித்யா’ தொலைக்காட்சியின் தொகுப்பாளராக நமக்கு அறிமுகமானவர் அகல்யா வெங்கடேசன். சின்னத்திரை, வெள்ளித்திரையிலும் நடிகையாகவும் வலம் வந்தவர். அவருக்கும், அருண் குமார் என்பவருக்கும் இன்று காலை திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அகல்யா – அருண் அருண் குமார் தமிழ்நாடு காவல் துறையில் சப் – இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இரு வீட்டுப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது! இவருடைய நிச்சயதார்த்தத்திற்கு இயக்குநர் சசிகுமார் பங்கெடுத்து தம்பதியை வாழ்த்தியிருந்தார். இதுகுறித்து நாம் கேட்டதற்கு, ‘ராஜவம்சம்’ படத்தில் நடிச்சப்ப தான் எனக்கு …

சப்-இன்ஸ்பெக்டர் அருண் குமாரை கரம் பிடித்தார் `ஆதித்யா' அகல்யா! Read More »

சினிமா பன்ட்டி – விமர்சனம்! | Cinema bandi – Movie review

வெறிகொண்டு விரலசைத்த மாத்திரத்தில் விலகி நகரும் ரயில் பெட்டிகள் இல்லை, ‘’நான் யாரு தெலுசா?’’ என டெம்ப்ரேச்சர் கூட்டி டார்ச்சர் செய்யும் வசனங்கள் இல்லை, வெரைட்டியான லொகேஷன்கள் இல்லை, மைக்கேல் ஜாக்சனுக்கு டஃப் கொடுக்கும் அல்லு அர்ஜுனின் ஆஹ்ஹா ரக நடன அசைவுகளும் இல்லை… மனதை கனக்கச் செய்யும் கதைக்களமோ, கருவோ இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மேல் பெரும் நட்சத்திர அந்தஸ்து எனப்படும் ஸ்டார் வேல்யூ என்பது இல்லவே இல்லை. ஆனால் இருப்பதை வைத்துக் கொண்டு இரண்டு …

சினிமா பன்ட்டி – விமர்சனம்! | Cinema bandi – Movie review Read More »

Oscars 2022 விழா மேடையில் வில் ஸ்மித் செய்தது சரியா? கிரிஸ் ராக்கின் நகைச்சுவை எல்லை மீறலா? | Oscars 2022: Chris Rock vs Will Smith: What went wrong?

ஒரு குயிக் பிரேக் எடுத்து, கிறிஸ் ராக் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், அமெரிக்கக் கலாசாரத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் ‘நின்றபடி நகைச்சுவை’ (Stand Up Comedy) என்பதன் பின்னணியைப் பார்த்துவிட வேண்டியது அவசியம். இயல், இசை, நாடகம் என்ற நம் முத்தமிழில் மேடைப் பேச்சு என்பது நேரடியாக அடங்காது என்றாலும், சொற்பொழிவு, பட்டிமன்றம் என மேடைப்பேச்சு ஒரு கலைவடிவாக ஏற்கப்பட்டுவிட்டது. திராவிட இயக்கம் மேடைப் பேச்சு என்பதை கலை இலக்கிய வடிவிலிருந்து அரசியல் மேடைகளுக்குக் கொண்டு வந்து …

Oscars 2022 விழா மேடையில் வில் ஸ்மித் செய்தது சரியா? கிரிஸ் ராக்கின் நகைச்சுவை எல்லை மீறலா? | Oscars 2022: Chris Rock vs Will Smith: What went wrong? Read More »