Cannes: கலர்புல்லாக களமிறங்கிய தீபிகா, பூஜா ஹெக்டே; கூலான கமல், ரஹ்மான், பா.ரஞ்சித்| Photo Story
நேற்று 75-வது கான் திரைப்பட விழா ஆரவாரமாகத் தொடங்கியிருக்கிறது. மே 25 வரை நடைபெறவிருக்கும் இந்தத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இந்திய நட்சத்திரங்கள் பலரும் பிரான்ஸுக்கு சென்றிருக்கின்றனர். தீபிகா படுகோன் இந்த வருடம் நடுவர் குழுவில் இடம்பெற்றிருக்கிறார். தமன்னா கான் திரைப்பட விழாவில் பங்கேற்கிறார். ரஹ்மான் இயக்குநராக களமிறங்கி இயக்கிய முதல் படம் Le Musk திரையிடப்பட உள்ளது. மாதவன் முதன் முறையாக இயக்கிய Rocketry: The Nambi Effect படமும் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட …