அரசியல் செய்திகள்

politics

அரியலூர்: கலெக்டர் புகைப்படம்; டிஜிட்டல் மோசடி முயற்சி – ஆட்சியரின் அலெர்ட்டால் தப்பிய அதிகாரிகள்

பணத்துக்காக ’ஹவுஸ் பிரேக்கிங், பீரோ புல்லிங்’ போன்ற வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் குறைந்தாலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பொதுமக்களின் வங்கிப் பணத்தை கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. இதில், பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியரையே அது போன்ற டிஜிட்டல் கொள்ளையர்கள் டார்கெட் செய்த சம்பவமும், அதை அவர் சாதுர்யமாக கையாண்டு அரசு அதிகாரிகள் சிலரை காப்பாற்றிய விதமும் மாவட்டத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. அரியலூர் ’என்னதான் நடந்தது? …

அரியலூர்: கலெக்டர் புகைப்படம்; டிஜிட்டல் மோசடி முயற்சி – ஆட்சியரின் அலெர்ட்டால் தப்பிய அதிகாரிகள் Read More »

ஓ.டி.டி., பயன்படுத்தும் 30 கோடி பேர்மத்திய அமைச்சர் அனுராக் தகவல்

புதுடில்லி-“நம் நாட்டில், 30 கோடிக்கும் அதிகமான மக்கள், ஓ.டி.டி., எனப்படும் இணைய வழி பொழுதுபோக்கு தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்,” என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரான்சின் கேன்ஸ் நகரில், சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியாவுக்கான மாநாட்டில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பங்கேற்றுப் பேசினார். அதன் விபரம்:ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில், இந்தியா …

ஓ.டி.டி., பயன்படுத்தும் 30 கோடி பேர்மத்திய அமைச்சர் அனுராக் தகவல் Read More »

வெங்கைய நாயுடு நிகழ்ச்சி; கால்தவறி விழுந்த புலனாய்வு அதிகாரி மரணம்! – என்ன நடந்தது? | Hyderabad IB officer dead, during venkaiah Naidu participating function security works

தெலங்கானா மாநிலம், மாதப்பூரில் உள்ள ஷில்பகலா வேதிகாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த புலனாய்வு பணியகத்தின் (ஐ.பி) உதவி இயக்குநர், மேடையிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போலீஸார், “வரும் 20-ம் தேதி ஷில்பகலா வேதிகாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. …

வெங்கைய நாயுடு நிகழ்ச்சி; கால்தவறி விழுந்த புலனாய்வு அதிகாரி மரணம்! – என்ன நடந்தது? | Hyderabad IB officer dead, during venkaiah Naidu participating function security works Read More »

முதுகலை படிப்புக்கும்வருகிறது கியூட் தேர்வு| Dinamalar

புதுடில்லி-‘நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புக்கு, நடப்பு கல்வியாண்டு முதல், ‘கியூட்’ நுழைவுத் தேர்வு வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’ என யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.நாடு முழுதும் உள்ள 45 மத்திய பல்கலைக் கழகங்களில் நடப்பு கல்வியாண்டு முதல் இளங்கலை பட்டப் படிப்பில் சேர, ‘கியூட்’ எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கானஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கியது. மே, 6ல் பதிவு முடிய இருந்த நிலையில், அவகாசம், …

முதுகலை படிப்புக்கும்வருகிறது கியூட் தேர்வு| Dinamalar Read More »

34 வருடங்களுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை! | Navjot Singh Sidhu gets one-year jail term in 1988 road rage case

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து. பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங்குடன் டிசம்பர் 27, 1988 அன்று, வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக சித்துவும், அவர் நண்பர் ரூபிந்தர் சிங் சந்துவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு குர்னாம் சிங்கை அவரது காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியதாகவும், இதில் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹரியானா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் …

34 வருடங்களுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை! | Navjot Singh Sidhu gets one-year jail term in 1988 road rage case Read More »

இனி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி; விரைவில் வருகிறதா அறிவிப்பு?

ஆன்லைன் விளையாட்டுகள், கேளிக்கை கூடம் (கேசினோ) மற்றும் குதிரை பந்தயங்களுக்கு ஜி. எஸ்.டியை 28 சதவிகிதமாக உயர்த்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த விளையாட்டுக்களுக்கான ஜி. எஸ்.டியானது 18 சதவிகிதமாக இருந்தது. இந்த விளையாட்டுகளில் கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 8 மாநில மந்திரிகள் அடங்கிய குழு ஒன்றை கடந்த ஆண்டு நியமித்தது. அந்த குழுவின் தலைமை அதிகாரியாக மேகலாயாவின் முதல் மந்திரி கான்ராட் சங்மா தேர்வு செய்யப்பட்டார். Online game …

இனி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி; விரைவில் வருகிறதா அறிவிப்பு? Read More »

பா.ஜ.,வில் சேர்கிறாரா படேல் சமூகத் தலைவர்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்-”பா.ஜ., அல்லது ஆம் ஆத்மியில் சேர்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை,” என, குஜராத் காங்கிரசிலிருந்து விலகிய படேல் சமூக தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளார். குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல், 28, படிதார் எனப்படும் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி, 2015ல் போராட்டம் நடத்தினார். இதையடுத்து தேசிய அளவில் கவனம் பெற்ற ஹர்திக் படேல், 2019ல் …

பா.ஜ.,வில் சேர்கிறாரா படேல் சமூகத் தலைவர்?| Dinamalar Read More »

“நஷ்டக்கணக்கை எழுத வயதான நாங்கள்தான் கிடைத்தோமா?" – குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் வேதனை!

நமது விகடனின் `ஹலோ வாசகர்களே’ பகுதிக்கான 044-66802929 என்ற எண்ணுக்குத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பு கொண்டு, தங்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை எனப் புகார் அளித்திருந்தனர். அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். “நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியம்தான் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை விநியோகம் செய்யும் பணியை மேற்கொள்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு …

“நஷ்டக்கணக்கை எழுத வயதான நாங்கள்தான் கிடைத்தோமா?" – குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் வேதனை! Read More »

பெங்களூரு பிராண்ட் பெயரை காப்பாற்றுங்கள்முதல்வருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பகிரங்க கடிதம்| Dinamalar

பெங்களூரு:மழை பாதிப்பிலிருந்து, ‘பெங்களூரு பிராண்ட்’ பெயரை, தக்க வைக்கும்படி பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளார்.பெங்களூரு நகரில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: முன்னணி நகரம்பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில …

பெங்களூரு பிராண்ட் பெயரை காப்பாற்றுங்கள்முதல்வருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பகிரங்க கடிதம்| Dinamalar Read More »

“கச்சத்தீவை இந்தியாவுக்கு குத்தகைக்கு விட முயற்சி!” – இலங்கை மீனவர் சங்கத்தினர் குற்றச்சாட்டு | Sri Lankan fishermen about katchatheevu issue

இந்த கச்சத்தீவு இந்தியாவுக்கு வழங்கப்படுவதாக இருந்தால் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உண்மையில் இந்த கச்சத்தீவு இலங்கைக்கு உரிமை உள்ளதாக இருந்தபோதும்கூட, இந்திய மீனவர்களால் இந்த வடபகுதி மற்றும் மன்னார் மாவட்ட கடல் பகுதி தொழில்ரீதியான ஆக்கிரமிப்பின் ஊடாகவும், ஏனைய கடத்தல் நடவடிக்கைகளின் ஊடாகவும், கடலில் உள்ள மீன் வளங்கள் அழிந்து, போதைவஸ்து கடத்தல் சம்பவங்கள் இங்கு அதிகமாக பதிவாகி வருகின்றன. இதனால் பாதிக்கப்படப்போவது இலங்கை வடபகுதி மீனவர்கள் மட்டுமல்ல… இந்த இலங்கை நாடும் முழுவதுமாக இந்தியாவின் …

“கச்சத்தீவை இந்தியாவுக்கு குத்தகைக்கு விட முயற்சி!” – இலங்கை மீனவர் சங்கத்தினர் குற்றச்சாட்டு | Sri Lankan fishermen about katchatheevu issue Read More »