அரசியல் செய்திகள்

politics

மத்திய அதிகாரிகள் சோதனைக்குப் பயந்து பட்டாசு ஆலைகள் மூடல்? – தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு | cracker manufacturing units in Sivakasi suddenly closed due to central officials inspection

தமிழகத்திலேயே அதிக அளவிலான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிவருவது விருதுநகர் மாவட்டத்தில்தான். சாத்தூர், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, சிவகாசி உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு தொழிலுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைப்பும், உச்ச நீதிமன்றமும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தத் தடை, சரவெடி பட்டாசுகள் தயாரிப்பதற்கு தடை என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் பட்டாசு தொழிலுக்கு …

மத்திய அதிகாரிகள் சோதனைக்குப் பயந்து பட்டாசு ஆலைகள் மூடல்? – தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு | cracker manufacturing units in Sivakasi suddenly closed due to central officials inspection Read More »

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வரும் மே 24ம் தேதி டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சீனாவுடன் மோதல் போக்கு உடைய நாடுகளான, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, ‘குவாட்’ எனப்படும், நாற்கர பாதுகாப்பு பேச்சுக்கான அமைப்பை, 2017ல் புதுப்பித்தன. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம், …

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி| Dinamalar Read More »

சிவலிங்க விவகாரம்: “நல்லவேளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தை தோண்டவில்லை!” – மஹுவா மொய்த்ரா | Hope they don’t dig up Bhabha atomic centre: Mahua Moitra on Shivling row

பா.ஜ.க-வின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா முக்கியமானவர். அவ்வப்போது பா.ஜ.க-வின் குறைகளை நாடாளுமன்றத்திலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். அதனால் அடிக்கடி விமர்சனத்துக்கும் ஆளாகுவார். மஹுவா மொய்த்ரா இந்த நிலையில், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது எனத் தொடரப்பட்ட வழக்கில், `மசூதிக்குள் சிவ லிங்கம் இருப்பின் அது பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரம் முஸ்லிம்களும் தொழுகை நடத்துவதை நிறுத்த வேண்டாம்!’ என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதிமன்றத்தின் …

சிவலிங்க விவகாரம்: “நல்லவேளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தை தோண்டவில்லை!” – மஹுவா மொய்த்ரா | Hope they don’t dig up Bhabha atomic centre: Mahua Moitra on Shivling row Read More »

ஜமைக்காவில் ஐ.ஐ.டி., ஜனாதிபதி தகவல் | Dinamalar

கிங்ஸ்டன்,-”ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை, வெளிநாடுகளில் துவக்க இந்தியா திட்ட மிட்டுள்ளது. முதல் நிறுவனத்தை, தங்கள் நாட்டில் திறக்க வேண்டும் என, ஜமைக்கா விருப்பம் தெரிவித்துள்ளது,” என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார். வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவு நாடுகளான ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் – கிரெனடைன்ஸ் ஆகிய வற்றுக்கு, ஏழு நாள் சுற்றுப்பயணமாக, ௧௫ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறப்பட்டுச் சென்றார்.ஜமைக்காவுக்கு சென்ற முதல் இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த், …

ஜமைக்காவில் ஐ.ஐ.டி., ஜனாதிபதி தகவல் | Dinamalar Read More »

`நளினிக்கு மட்டுமில்ல, மத்த ஆறு பேருக்கும் நான் அம்மாதான்; விடுதலை எப்போ?!’ – காத்திருக்கும் பத்மா I Nalini-s mother Padma says Perarivalan-s release has given them hope

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 31 ஆண்டு காலமாக சிறை வாழ்க்கையிலிருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. அவரையடுத்து, நளினி மற்றும் அவரின் கணவர் முருகன் உட்பட மற்ற 6 பேரும் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், பரோலில் வந்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் தங்கியிருக்கும் நளினியின் மனநிலையை அறிய அவரின் தாய் பத்மாவிடம் பேசினோம். ‘‘பேரறிவாளன் விடுதலையானதில் நளினிக்கு சந்தோஷம். விரைவில் நமக்கும் தீர்வு கிடைச்சிடும்னு நம்பிக்கையா இருக்கிறாள். நளினி ஒரு தாய். …

`நளினிக்கு மட்டுமில்ல, மத்த ஆறு பேருக்கும் நான் அம்மாதான்; விடுதலை எப்போ?!’ – காத்திருக்கும் பத்மா I Nalini-s mother Padma says Perarivalan-s release has given them hope Read More »

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்டியாலா: முன்னாள் பஞ்சாப் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கோர்ட்டில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்., முன்னாள் தலைவருமாக இருந்தவர்நவ்ஜோத் சிங் சித்து. இவர் கடந்த 1988 ல் பாட்டியாலாவில் வேகமாக காரை ஓட்டி சென்று விபத்தில் சிக்கினார். இதில் ஒருவர் மரணம் அடைந்தார். இது தொடர்பான வழக்கில் பல அப்பீல்களுக்கு பின்னர் 34 ஆண்டுகள் கழித்து சுப்ரீம் கோர்ட்டில் ஓராண்டு சிறை உறுதி …

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை| Dinamalar Read More »

`ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்…’ – ராகுலின் அதிரடி முடிவு காங்கிரஸுக்கு கைகொடுக்குமா?! | one family one ticket policy in congress party

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘இந்திய நாட்டை பேரபாயம் சூழ்ந்துள்ளது. அதாவது, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ அமைப்புகளால் நாடு எதிர்கொண்டுவரும் சவால்கள் குறித்து நமக்குள் விவாதிப்பதற்கு இந்தக் கூட்டம் நல்ல வாய்ப்பை அளித்துள்ளது” என்று பேசினார். சோனியா காந்தி காங்கிரஸின் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, ‘இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டை பிரிவினையில் வைத்திருப்பது, மக்களை பயத்திலும் பாதுகாப்பற்ற நிலையிலும் வாழ நிர்பந்திப்பது, சிறுபான்மையினரை கொடூரமாக நடத்துவது என்கிற போக்கு …

`ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்…’ – ராகுலின் அதிரடி முடிவு காங்கிரஸுக்கு கைகொடுக்குமா?! | one family one ticket policy in congress party Read More »

முதியவரை கலாய்த்த நடிகை ரோஜா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நகரி: தனது தொகுதி மக்களிடம் குறை கேட்க வந்த நடிகையும், அமைச்சருமான ரோஜா, முதியவரிடம் கிண்டலாக பதில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் நகரி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார். முதல்வர் உத்தரவுப்படி வாசலுக்கு வாசல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்’ எனும் நிகழ்ச்சியின் கீழ் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் , தங்களின் தொகுதி மக்களை வீடு …

முதியவரை கலாய்த்த நடிகை ரோஜா| Dinamalar Read More »

“குதுப் மினார் ராஜா விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது” – சர்ச்சையை கிளப்பும் ஏஎஸ்ஐ முன்னாள் அதிகாரி | Qutb Minar was built by Raja Vikramaditya to observe the sun: Ex-ASI officer’s big claim

குதுப் மினார் கட்டடம் கடந்த 1193-ம் ஆண்டில் டெல்லி சுல்தான் குத்புதீன் ஐபக் என்பவரால் கட்டப்பட்டது. இது 73 மீட்டர் உயரத்துடன், ஐந்து அடுக்குகளைக்கொண்ட இந்தியாவின் மிக உயரிய கோபுரம். செங்கற்களால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. குதுப் மினார் விஷ்னு ஸ்தூபி என ஆர்ப்பாட்டம் ஆனால், இந்தியாவின் நினைவுச் சின்னங்களைச் சுற்றி சமீபகாலமாகத் தொடர்ந்து சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னம் என அறிவிக்கப்பட்ட தாஜ்மஹாலைத் தொடர்ந்து தற்போது உலக …

“குதுப் மினார் ராஜா விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது” – சர்ச்சையை கிளப்பும் ஏஎஸ்ஐ முன்னாள் அதிகாரி | Qutb Minar was built by Raja Vikramaditya to observe the sun: Ex-ASI officer’s big claim Read More »

ஆம் ஆத்மி தலைவர் விலகல்| Dinamalar

டேராடூன் : உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அஜய் கோத்தியால், அக்கட்சியிலிருந்து விலகினார். உத்தரகண்ட் சட்டசபை தேர்தல், கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதில் முதல்வர் வேட்பாளராக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அஜய் கோத்தியாலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்தது. கங்கோத்ரி தொகுதியில் போட்டியிட்ட கோத்தியால், டிபாசிட் இழந்தார். இதன்பின், கோத்தியாலை ஆம் ஆத்மி தலைமை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, கோத்தியால் அக்கட்சியிலிருந்து …

ஆம் ஆத்மி தலைவர் விலகல்| Dinamalar Read More »