புத்தகத்தில் பல ரகசியங்கள்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். 1980, ‘பேட்ச்’ ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் தமிழ்நாடு ‘கேடரை’ சேர்ந்தவர். மத்திய அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.மறைந்த அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருந்த போது, இவர் தான் நிதித்துறை செயலராக இருந்தார். இவர் தன் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி வருகிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புத்தகம் வெளிவர உள்ளதாக …