ஆன்மிகம்

ஆன்மிகம்

Saniswarar: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றக்கூடாது.. ஏன் தெரியுமா?

சனி பகவானுக்கு எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றக் கூடாது. இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும். எள் என்பது அரிசியைப் போல ஒரு தானியம். அந்த எள்ளை எண்ணையாக்கி அந்த எண்ணையைக் கொண்டுதான் தீபமேற்ற  நமது பரிகாரமுறைகள் சொல்கிறதே தவிர எள்ளையே நேரிடையாக எரிக்க அல்ல. எள்ளை நைவேத்தியமாகத்தான் படைக்க வேண்டும். அதனை எரிப்பது தவறு என்கிறது சாஸ்திரங்கள்… மேலும் யாகங்களில், ஹோமங்களில் தானியங்களை முழுமையாகத் தீயில் …

Saniswarar: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றக்கூடாது.. ஏன் தெரியுமா? Read More »

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் விரைவாக கிடைக்க செய்ய வேண்டியவை: ஐந்து பலிபீட மகிமை – tirumala tirupati devasthanams worshipping order: five altar significance

திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்கு முன் செய்ய வேண்டியவை: What is the correct order of worship while visiting Tirumala?திருமலை திருப்பதிக்கு செல்லக்கூடிய பக்தர்கள் நேராக திருமலைக்கு சென்று பாலாஜியை தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்புவதும் உண்டு. ஆனால் அது முறையான வழிபாடு கிடையாது. திருப்பதிக்கு செல்லக்கூடியவர்கள் கீழ் திருப்பதியில் உள்ள அலர்மேல் மங்கை கோயில் எனும் பத்மாவதி தாயார் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு திருப்பதி மலையேறி, அங்குள்ள தீர்த்தவாரியில் குளித்துவிட்டு, அதன் அருகிலேயே இருக்கக்கூடிய …

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் விரைவாக கிடைக்க செய்ய வேண்டியவை: ஐந்து பலிபீட மகிமை – tirumala tirupati devasthanams worshipping order: five altar significance Read More »

Buddha Purnima 2022 | ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. | Buddha Purnima 2022 Know Date Day Time and significance உலகெங்கிலும் கொண்டாடப்பட உள்ள புத்த பூர்ணிமா – இந்த நாளின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. அதாவது, பல்வேறு மாநில நாள்காட்டியின்படி ஆண்டின் இரண்டாவது மாதமாகக் கருதப்படும் வைசாக் (வைகாசி) மாதத்தின் பௌர்ணமி தினத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு புத்த பூர்ணிமா தினம் மே 16ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. புத்தருக்கு இந்த தினத்தில் தான் ஞானம் கிடைத்ததாக நம்பப்படுகிறது. புத்த பூர்ணிமா பண்டிகைக்கு வேறு சில பெயர்களும் உண்டு. அதாவது புத்த ஜெயந்தி, விசாக், வைசாகா …

Buddha Purnima 2022 | ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. | Buddha Purnima 2022 Know Date Day Time and significance உலகெங்கிலும் கொண்டாடப்பட உள்ள புத்த பூர்ணிமா – இந்த நாளின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள் Read More »

rooster flag murugan: அசுரனை அருகிலேயே வைத்து அருள் புரியும் முருகன் -சேவற் கொடி, மயில் வாகனம் புராண கதை – why lord muruga holding rooster flag and has peacock vahana

தமிழ் கடவுள் என அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். இவருக்கு மயில் வாகனமும், கையில் சேவற் கொடியுடன் விளங்கும் இவரை, தமிழ் இலக்கியங்களில் சேவற் கொடியோன் என குறிப்பிடுகின்றன.சேவற் கொடி, மயில் வாகனம் வந்தது எப்படி?கந்த சஷ்டி விரதமும், முருகப் பெருமான் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்தது நமக்குத் தெரியும். கந்த சஷ்டி விரதம் எனும் ஆறு நாள் கடும் விரதத்தின் இறுதி நாளான ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் எனும் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு திருச்செந்தூரில் நடைபெறுவது வழக்கம். சூரனை …

rooster flag murugan: அசுரனை அருகிலேயே வைத்து அருள் புரியும் முருகன் -சேவற் கொடி, மயில் வாகனம் புராண கதை – why lord muruga holding rooster flag and has peacock vahana Read More »

Thrissur Pooram 2022 | பூரங்களின் பூரம் என்று வர்ணிக்கப்படும் திருச்சூர் பூரம் தொடங்கியது…

இரு வருடங்களுக்கு பிறகு கேரளாவின் புகழ்பெற்ற திருச்சூர் பூர நிகழ்ச்சி துவங்கியது. திருச்சூர் வடக்குநாதன்  கோவிலில் இருந்து சாமி சிலையுடன் சிவக்குமார் என்ற யானை கோவில் முன் பகுதி வழியாக வெளியேறி ,ஓயாமல் ஒலிக்கும் பஞ்சவாத்திய மேளத்தில் துவங்கி சுமார்  6 மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் நாளைய தினம் காலையில் பூரம் நிகழ்ச்சி முடிவடைகிறது. கேரளாவில் திருச்சூர் பூரம் என்பது மே மாதத்தில் பூரம் தினத்தன்று நகரத்தின் மையத்திலுள்ள வடக்குநாதன் கோவில் …

Thrissur Pooram 2022 | பூரங்களின் பூரம் என்று வர்ணிக்கப்படும் திருச்சூர் பூரம் தொடங்கியது… Read More »

chanakya niti for parents: குழந்தைகள் முன் இந்த விஷயங்களை தவறியும் செய்து விடாதீர்கள் – சாணக்கிய நீதி – chanakya niti for these things should not do in front of their children

சாணக்கியர் என்பவர் கிமு 4ம் நூற்றாண்டில் வாந்த ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர். இருப்பினும் அவரின் தத்துவங்கள், நீதி போன்ற விஷயங்கள் இன்றளவும் நமக்கு பயன்படும் வகையில் இருக்கின்றன.இந்த காலத்திற்கும் ஒத்து வரக்கூடியதாக இருக்கின்றன.அவர் அரசியலமைப்பு, அரசரின் பண்பு போன்ற விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என கூறியுள்ளதோடு, ஒரு நபர் தன் குடும்ப வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தை முன்னேற்ற, ஒழுக்கமாக இருக்க எந்த விஷயங்களை கடைப்பிடிக்க …

chanakya niti for parents: குழந்தைகள் முன் இந்த விஷயங்களை தவறியும் செய்து விடாதீர்கள் – சாணக்கிய நீதி – chanakya niti for these things should not do in front of their children Read More »

Save Soil | மண்ணை அழிப்பது இயற்கைக்கு எதிரான பெருங்குற்றம் – சர்வதேச மண் விஞ்ஞானி டாக்டர் ரத்தன் லால்

மண் காப்போம் இயக்கம் மிக மிக அவசியம் எனவும் “மற்ற உயிர்களை போல் மண்ணுக்கும் வாழ்வுரிமை உள்ளது; மண் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிராக நிகழ்த்தப்படும் பெருங்குற்றம்” என பிரபல மண் விஞ்ஞானி டாக்டர். ரத்தன் லால் (Soil Scientist) தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் உயரிய சுற்றுச்சூழல் விருதுகளில் ஒன்றான ‘உலக உணவு பரிசு’ (World Food Price award) விருதை பெற்ற பெருமைக்குரியவர் டாக்டர் ரத்தன் லால். மேலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஓஹியோ பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகளுக்கு …

Save Soil | மண்ணை அழிப்பது இயற்கைக்கு எதிரான பெருங்குற்றம் – சர்வதேச மண் விஞ்ஞானி டாக்டர் ரத்தன் லால் Read More »

happy akshaya tritiya wishes: அட்சய திருதியை வாழ்த்து செய்திகள் – தங்கத்தை விட பல மடங்கு அதிர்ஷ்டத்தை தரும் பொருட்கள் – akshaya tritiya tamil wishes : akshaya tritiya 2022 message date and muhurat time

அட்சய திருதியை !‘அட்சயம்’ என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கிற, ஆரம்பிக்கிற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பயனை தரும் என்பது வேத வாக்கு. அட்சய திரிதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும். அட்சய திருதியை எப்போது? – When Akshaya Tritiya 2022 : சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரக்கூடிய மூன்றாவது நாளான திருதியை திதியில் அட்சய திருதியை சுப …

happy akshaya tritiya wishes: அட்சய திருதியை வாழ்த்து செய்திகள் – தங்கத்தை விட பல மடங்கு அதிர்ஷ்டத்தை தரும் பொருட்கள் – akshaya tritiya tamil wishes : akshaya tritiya 2022 message date and muhurat time Read More »