விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

மல்யுத்தம்: சுமித் ‘தங்கம்’ * ‘டெப்லிம்பிக்சில்’ அபாரம் | மே 16, 2022

‘டெப்லிம்பிக்ஸ்’ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ஸ்மித் தங்கம் வென்றார். பிரேசிலில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 24 வது ‘டெப்லிம்பிக்ஸ்’ போட்டி நடந்தது. கடைசி நாளில் மல்யுத்த போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான 97 கிலோ ‘பிரீஸ் வருக

ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக் கொலை- போதை ஆசாமி கைது!

சென்னையில் அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் ஓடும் பேருந்தில் பயணியால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி, அரசுப் பேருந்து ஒன்று சென்றுள்ளது. மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து நின்றபோது மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்துக்குள் ஏறியுள்ளார்.  பேருந்து சிறிது தூரம் பேருந்து சென்றபோது நடத்துநரான பெருமாள் குடிபோதையில் இருந்த பயணியிடம் டிக்கெட் எடுக்கக் கூறியுள்ளார். ஆனால் அந்த போதை ஆசாமியோ டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநரிடம் …

ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக் கொலை- போதை ஆசாமி கைது! Read More »

புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம்: இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 18 டெஸ்டில், 11 தோல்வி, 5 ‘டிரா’, 2 வெற்றியை பெற்றது. இதில் ஆஷஸ் தோல்வியும் அடங்கும். இதனால் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகினார். புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். இதேபோல நிர்வாக இயக்குனர், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து முறையே ஆஷ்லே கில்ஸ், கிறிஸ் சில்வர்வுட் நீக்கப்பட்டனர். புதிய இயக்குனராக ராப் கீ …

புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம்: இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு Read More »

AIADMK leader and former MinisterJayakumar arrested | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற 15வது நீதித்துறை நடுவர் முரளி கிருஷ்ண ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சென்னை இன்று இரவு 8.10 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் உணவருந்தி கொண்டிருந்தார்.  அமைச்சர் …

AIADMK leader and former MinisterJayakumar arrested | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது Read More »

தங்கம் வென்ற அபினவ் * ‘டெப்லிம்பிக்’ போட்டியில் அசத்தல்

கேசியாஸ்: ‘டெப்லிம்பிக்’ போட்டி துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் அபினவ். பிரேசிலில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 24 வது ‘டெப்லிம்பிக்’ போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான துப்பாக்கிசுடுதல் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு போட்டிகள் நடந்தன.  இந்தியா சார்பில் சுபம் வஷிஸ்ட், அபினவ் தேஷ்வல் பங்கேற்றனர். தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட அபினவ் (575 புள்ளி) 2வது இடம், வஷிஸ்ட் (563) 6வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். அடுத்து நடந்த பைனலில் 24 சீரிஸ் முடிவில் …

தங்கம் வென்ற அபினவ் * ‘டெப்லிம்பிக்’ போட்டியில் அசத்தல் Read More »

Suicide: சென்னை மாணவி தற்கொலைக்கு காரணம் தேர்வு முடிவு பயமா? திருமண நிச்சயமா?

சென்னை: நாளை CA தேர்வு முடிவு நாளை மறுநாள் திருமண நிச்சயம் உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்துக் கொண்ட செய்தி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெரியார் முதல் குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சகாய சேவியர் ஆல்வின். இவரது மகள் அல்லி டெலிசியா (CA) பட்டைய கணக்காளர் படிப்பு படித்து வந்துள்ளார்.   24-வயதான அல்லி செலிசியாவுக்கு நாளை மறுநாள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது. CA தேர்வு எழுதியிருக்கும் அல்லி செலிசியா, …

Suicide: சென்னை மாணவி தற்கொலைக்கு காரணம் தேர்வு முடிவு பயமா? திருமண நிச்சயமா? Read More »

ஆசிய ஹேண்ட்பால்: இந்தியா ‘வெள்ளி’

பாங்காக்: ஆசிய யூத் பீச் ஹேண்ட்பால் தொடரில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், பெண்களுக்கான ஆசிய யூத் பீச் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 2வது சீசன் நடந்தது. இதில் தாய்லாந்து, இந்தியா, ஹாங்காங் என, மூன்று அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை (‘டபுள் ரவுண்டு ராபின்’) மோதின.   இந்திய அணி, தனது முதலிரண்டு போட்டியில் தாய்லாந்து (2–0, 16–15, 13–12), ஹாங்காங் (2–0, 15–9, …

ஆசிய ஹேண்ட்பால்: இந்தியா ‘வெள்ளி’ Read More »

Rahul gandhi wants to strengthen congress party in Tamil nadu | தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமையாக்க வேண்டும் – ராகுல் காந்தி

சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து உரையாடினார். இந்தக் கூட்டத்தில், பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், …

Rahul gandhi wants to strengthen congress party in Tamil nadu | தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமையாக்க வேண்டும் – ராகுல் காந்தி Read More »

நடக்குமா ஆசிய விளையாட்டு * என்ன சொல்கிறார் அனுராக் தாகூர்

புதுடில்லி: சீனாவின் ஹாங்சு நகரில் வரும் செப். 10–25 ஆசிய விளையாட்டு நடக்கவுள்ளது. இதனிடையே இங்குள்ள முக்கியமான ஷாங்காய் நகரம், கொரோனா பரவலால் ‘லாக் டவுனில்’ உள்ளது. தவிர தலைநகர் பீஜிங்கிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆசிய விளையாட்டு தள்ளி வைக்கப்படும் என செய்திகள் வெளியாகின. இதுகுறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியது: சீனாவில் என்ன சூழல் நிலவுகிறது, சீனா என்ன சொல்லப் போகிறது என்பது தான் இப்போதைக்கு முக்கிய விஷயமாக …

நடக்குமா ஆசிய விளையாட்டு * என்ன சொல்கிறார் அனுராக் தாகூர் Read More »

The Chennai High Court has dismissed an appeal filed by the Olympic Association| ஒலிம்பிக் சங்கம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வட்டெறிதல் வீராங்கனை நித்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் ஜனவரி 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில்  விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும்,  அரசியல்வாதிகள் தொழிலதிபர்களை நியமிக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தரப்பில் அதன் செயலாளர் சார்பில் …

The Chennai High Court has dismissed an appeal filed by the Olympic Association| ஒலிம்பிக் சங்கம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் Read More »