தமிழக சிறப்புச் செய்திகள்

தமிழக சிறப்புச் செய்திகள்

edappadi palanisamy: அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகுமா? – a high level committee meeting was held yesterday to select the aiadmk rajya sabha candidates

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கும். திமுக ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தமது கட்சி சார்பில் மூன்று வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதிமுகவின் சார்பாக இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. அதிமுகவுக்கு பாமக, பாஜக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இரண்டு இடங்கள் தான் என்றாலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், …

edappadi palanisamy: அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகுமா? – a high level committee meeting was held yesterday to select the aiadmk rajya sabha candidates Read More »

இதுவே திராவிட மாடல்…! நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டது குறித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட் | devotees allowed inside the chidambaram Natarajar temple kanakasabai

சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பம்சமாகும். இக்கோயிலின் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர இரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்துது.  கொரோனா தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவற்றுக்கு …

இதுவே திராவிட மாடல்…! நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டது குறித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட் | devotees allowed inside the chidambaram Natarajar temple kanakasabai Read More »

திமுகவுக்கு மண்டியிட்டு பழக்கம் இல்லை.. மாநிலத்தின் உரிமைகளை காக்க போராடுகிறோம்.. – திருச்சி சிவா

சலுகைக்காக, ஆதாயத்திற்காக எந்த காலத்திலும் கொள்கைகள் குறிக்கோள்களை திமுக இழந்துவிடவில்லை. உச்சநீதிமன்றம் வழிவகுத்து இருப்பதன் மூலம் மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க போராடுகின்ற முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார் என திருமங்கலத்தில் நடைபெற்ற திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. உரையாற்றினார். திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் கட்சியினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவஹர் நகர் பகுதியில் திமுகவின் ஓராண்டு சாதனை …

திமுகவுக்கு மண்டியிட்டு பழக்கம் இல்லை.. மாநிலத்தின் உரிமைகளை காக்க போராடுகிறோம்.. – திருச்சி சிவா Read More »

174 நெல் ரகங்கள், விவசாயிகளுக்கு 2 கிலோ விதைநெல் மே 21, 22-ம் தேதி தொடங்கும் தேசிய நெல் திருவிழா!|national traditional paddy festival started may 21 and 22

ஒவ்வோர் ஆண்டும் திருத்துறைப் பூண்டியில் நடைபெறும் நெல் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.வி. தனலட்சுமி திருமண அரங்கில் வருகிற மே 21, 22 , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தேசிய அளவிலான நெல் திருவிழா நடைபெறவுள்ளது. ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையம் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பாரம்பர்ய நெல் ரகங்களின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. …

174 நெல் ரகங்கள், விவசாயிகளுக்கு 2 கிலோ விதைநெல் மே 21, 22-ம் தேதி தொடங்கும் தேசிய நெல் திருவிழா!|national traditional paddy festival started may 21 and 22 Read More »

mk stalin dance: முதல்வர் பயணத்தில் இதுதான் ஹைலைட்… பழங்குடியின மக்களுடன் நடமாடிய ஸ்டாலின்! – cm mk stalin dance with thodar community people at ooty video goes viral

தமிழக முதவ்வர் மு.க.ஸ்டாலின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு (மே 18) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றடைந்த அவர், இன்று கோவை வ.உ.சி மைதானத்தில் பொறுநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் மாலை கார் மூலமாக …

mk stalin dance: முதல்வர் பயணத்தில் இதுதான் ஹைலைட்… பழங்குடியின மக்களுடன் நடமாடிய ஸ்டாலின்! – cm mk stalin dance with thodar community people at ooty video goes viral Read More »

யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார் | Tea shop owner robbed ATM with the help of Youtube

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெருமாள் கோவில் மேடு பகுதியில் லஷ்மி விலாஸ் வங்கிக்கு சொந்தமாக ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வந்தது.  கடந்த 5-ந் தேதி, அந்த ஏ.டி.எம் இயந்திரம் கேஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.4.90 லட்சம் பணம் கொள்ளை போனது.  இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் 15 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் …

யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார் | Tea shop owner robbed ATM with the help of Youtube Read More »

ஊட்டியில் பழங்குடி மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

உதகமண்டலத்தில் தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனமாடி மகிழ்ந்தார்.  Source link

“என் மகன் 22 வயசுல கைதானான் இப்போ 54 வயசு; அவனுக்கு விடுதலை கிடைக்கணும்” – ரவிச்சந்திரனின் தாய்|interview with prison ravichandran’s mother on perarivalan release

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, சூரப்பநாயக்கன்பட்டியில் ரவிச்சந்திரனும், அவரின் தாயார் ராஜேஸ்வரியும் தங்கியுள்ள வீட்டைச் சுற்றிலும் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர். சாதாரணமாகக்கூட யாரும் உள்ளே நுழைய முடியாதபடிக்கு சோதனைகளும், குறுக்கு விசாரணைகளும் பலமாக உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். மேலும், ஊடகத்தினர், பத்திரிகையாளர்கள் என யாரும் ராஜேஸ்வரியின் குடும்பத்தினரைச் சந்திக்கவோ, கருத்துகள் கேட்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Source link

anticipatory bail: நிபந்தனை முன் ஜாமீனில் தளர்வு… அதிமுக முன்னாள் அமைச்சர் ரிலாக்ஸ்! – madras high court gives more relations in anticipatory bail of aiadmk former minister saroja

சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்துக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலித்து, சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜனிடம் வழங்கியதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு எவருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை எனக் கூறி குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.இதுதொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜ் மறுஉத்தரவு வரும்வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு …

anticipatory bail: நிபந்தனை முன் ஜாமீனில் தளர்வு… அதிமுக முன்னாள் அமைச்சர் ரிலாக்ஸ்! – madras high court gives more relations in anticipatory bail of aiadmk former minister saroja Read More »

செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயர்கள் – லியோனி சர்ச்சை பேச்சு | Dindigul leoni Controversial Speech taking over internet

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமையில் பொன்னேரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பளாராக திமுக கொள்கை பரப்பு செயலாளரும் தமிழ்நாடு பாடநூல்  கல்வியில் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி கலந்துகொண்டார். மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம் – தமிழக அரசு அனுமதி அப்போது அவர் பேசுகையில், “ஓராண்டு சாதனையை நூறு ஆண்டுக்கு …

செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயர்கள் – லியோனி சர்ச்சை பேச்சு | Dindigul leoni Controversial Speech taking over internet Read More »