anticipatory bail: நிபந்தனை முன் ஜாமீனில் தளர்வு… அதிமுக முன்னாள் அமைச்சர் ரிலாக்ஸ்! – madras high court gives more relations in anticipatory bail of aiadmk former minister saroja
சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்துக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலித்து, சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜனிடம் வழங்கியதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு எவருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை எனக் கூறி குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.இதுதொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜ் மறுஉத்தரவு வரும்வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு …