தமிழக சிறப்புச் செய்திகள்

தமிழக சிறப்புச் செய்திகள்

மலேசியா பெண்ணை ஏமாற்றிய நெல்லை இளைஞர் – வசமாக சிக்கியது எப்படி? | Nellai youth who cheated on Malaysian woman arrest

மலேசியா நாட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கவிதா என்பவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் டவுனை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இம்ரான் என்பவருக்கும் கடந்த ஓராண்டிற்கு முன்பு சமூக வலைத்தளங்கள் மூலம் நட்பு ஏற்பட்டு நண்பர்கள் ஆகியுள்ளனர். அப்போது, இம்ரான் துபாய் வேலைபார்த்து வந்த. சமூக வலைத்தள நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்போன் மூலம் இணைத்தது. இந்நிலையில் இம்ரான் மீது அளவுக்கதிகமான காதலை வைத்த கவிதா அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். காதலனிடம் திருமணம் செய்துகொள்ளக் கேட்டவரை தமிழகத்திற்கு …

மலேசியா பெண்ணை ஏமாற்றிய நெல்லை இளைஞர் – வசமாக சிக்கியது எப்படி? | Nellai youth who cheated on Malaysian woman arrest Read More »

ஆதினம் தகவல் – News18 Tamil

தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியை நடத்த ஆவண செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என மயிலம் பொம்மபுர ஆதீனம் தெரிவித்துள்ளார். தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லும் பட்டின பிரவேச நிகழ்வுக்கு அண்மையில் தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு  மதுரை ஆதினம், மன்னார்குடி ஜீயர் போன்ற சமயம் சார்ந்தவர்களும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்ற அரசியல் சார்பு உடையவர்களுக்கும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பல்லக்கு தூக்குபவர்களும் பல்லக்கு தூக்குவது தங்களில் சமய …

ஆதினம் தகவல் – News18 Tamil Read More »

scholarships for students: கல்வி உதவித்தொகை: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! – new agreement for scholarships to the economically weaker students in madras iit

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த, தகுதிவாய்ந்த பி.டெக். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி மெட்ராஸ், பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி-யில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து (சிஎஸ்ஆர்) ரூ.10.5 கோடியை வழங்கியுள்ளது.இந்த நிதியம், சென்னை ஐஐடி-யில் பயிலும் தகுதிவாய்ந்த …

scholarships for students: கல்வி உதவித்தொகை: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! – new agreement for scholarships to the economically weaker students in madras iit Read More »

Tiruppur husband gopal murder_susila arrest | கள்ளக்காதலனுக்காக கணவரை தீர்த்து கட்டிய கொலைக்கார மனைவி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான கோபால். இவருக்கு சுசீலா என்பவருடன் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி கம்பெனியில் இருந்து வீடு திரும்பிய கோபால் போகும் வழியில் கடைஅருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கோபாலை சுற்றி வளைத்தனர். சற்றும் எதிர்பார்த்திருக்க …

Tiruppur husband gopal murder_susila arrest | கள்ளக்காதலனுக்காக கணவரை தீர்த்து கட்டிய கொலைக்கார மனைவி Read More »

chennai lockup death 6 police men arrested under sc st prevention of atrocities act

சென்னையில் காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின்கீழ் இதுவரை 6 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் தலைமை செயலக காலனி போலீசாரால் 18 ம் தேதி கைது செய்யப்பட்டார். அன்று இரவே அவர் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த வழக்கானது கடந்த மாதம் 24ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் …

chennai lockup death 6 police men arrested under sc st prevention of atrocities act Read More »

“திராவிட மாடல் என்பதற்கு பதிலாக இப்படி சொல்லுங்கள்" – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தூய்மை இந்தியா திட்டத்தில், நாட்டிலேயே தூய்மையாக உள்ள 75 நகரங்களில் கோவை இருப்பது மகிழ்ச்சி. 180 கோடி டோஸ் தடுப்பூசியை பொது மக்களிடம் கொண்டு சென்ற மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டுகள். தமிழிசை சவுந்தரராஜன் கோவை: 57 கிலோ பழைய ஷவர்மா பறிமுதல் – 35 கடைகளுக்கு நோட்டீஸ்..! கொரோனா முழுமையாக போய்விட்டது என்று நினைக்க வேண்டாம். இன்னும் கொஞ்சம் நாள்கள் முகக்கவசம் அணிய …

“திராவிட மாடல் என்பதற்கு பதிலாக இப்படி சொல்லுங்கள்" – தமிழிசை சௌந்தரராஜன் Read More »

MK Stalin: முதல்வர் மு.க.ஸ்டாலினை கை காட்டிய திமுக எம்பி – ஆடிப்போன உடன்பிறப்புகள்! – dmk mp senthil kumar says cm mk stalin will decide about udhayanidhi minister dream

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது என, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில், திமுக இளைஞரணி செயலாளரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆட்சி அமைந்ததுமே உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக …

MK Stalin: முதல்வர் மு.க.ஸ்டாலினை கை காட்டிய திமுக எம்பி – ஆடிப்போன உடன்பிறப்புகள்! – dmk mp senthil kumar says cm mk stalin will decide about udhayanidhi minister dream Read More »

Does Not Do Politics By Relying On Others: MK Stalin Assurance | மற்றவர்களை நம்பி அரசியல் செய்யவில்லை முகஸ்டாலின் உறுதி

மு.க ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று ஒராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் திமுக ஆட்சியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும், சாதனை உள்ளடக்கிய பல்வேறு விவாதங்கள் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய மு.க ஸ்டாலின், தான் மற்றவர்களின் பலத்தை நம்பி அரசியல் செய்பவனல்ல, என்னுடைய பலத்தை நம்பியே அரசியல் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பலம் தனது இலக்கில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தனது இலக்கை எப்படியும் அடைவேன் எனவும் அதற்கு திராவிட மாடல் என்று …

Does Not Do Politics By Relying On Others: MK Stalin Assurance | மற்றவர்களை நம்பி அரசியல் செய்யவில்லை முகஸ்டாலின் உறுதி Read More »

sexual harassments to 8 year old girl chennai corp worker arrested

8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பொது கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் ஒருவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, சேத்துப்பட்டு புதிய பூபதி நகர் பகுதியில் உள்ள பொது கழிப்பறைக்குள் நேற்று மாலை 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் எட்டு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற நபர்கள் இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, …

sexual harassments to 8 year old girl chennai corp worker arrested Read More »